Skip to product information
1 of 2

பூம்புகார் பதிப்பகம்

தமிழ் இன்பம்

தமிழ் இன்பம்

Regular price Rs. 90.00
Regular price Sale price Rs. 90.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
செய்யுள்கள், உரைநடையில் தமிழின்பம் நுகர வேண்டுமானால் திரு.வி.க., சேதுப்பிள்ளை ஆகிய இரு புலவர்களின் செந்தமிழைச் செவி மடுக்க வேண்டும். ”செந்தமிழுக்கு சேதுப்பிள்ளை” என்றும் சொல்லலாம். அவர் எழுதிய `வேலும் வில்லும்’, `ஊரும் பேரும்’ முதலிய நூல்கள் தமிழின்பத் தேன் துளிகளாகும். மற்றொரு நூல் இதோ இருக்கின்றதே ’தமிழின்பம்’. இதை இன்பத்துள் இன்பம் என்று சொல்லலாம். இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப்பேச்சு எப்படியிருக்க வேண்டும்; கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும்; என்பதை இந்நூல் மாணவர்களுக்கு நன்கு விளக்கும். படிக்கப் படிக்கத் தெவிட்டாது இனிக்கின்றன. தமிழர் படித்துப் படித்துப் பயன்பெறுக!. -சுத்தானந்த பாரதி.

 

View full details