தமிழ் எழுத்துச் சீரமைப்பு
தமிழ் எழுத்துச் சீரமைப்பு
Regular price
Rs. 20.00
Regular price
Sale price
Rs. 20.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ் எழுத்துச் சீரமைப்பு தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் டாக்டர் வா.சே.குழந்தைசாமி அவர்கள் "தமிழ் எழுத்துச் சீரமைப்பு இயக்கத்தின் இன்றைய நிலைமை "விளக்கமாக இந்நூலைத் தமிழ் மக்களுக்குச் சமர்ப்பிக்க முன்வந்துள்ளார்.
முன்பு கல்வியென்பது ஒரு சிறு சாராருக்கே உரியதாக இருந்து வந்தது. அது கல்விக்கும் செய்யுந் தொழிலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத காலம் . ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் கல்வி அறிவில்லாதவன் பெரும்பாலான தொழில்களில் ஈடுபடுவது இயலாத ஒன்று என்ற நிலை உருவாகி உள்ளது . இந்த நிலை தொழில் நிர்வாகத்திலுள்ளர்களுக்கு மட்டுமல்ல சாதாரணத் தொழிலாளிக்கும் பொருந்தும். ஆகவேதான் இன்று பொருளாதார வளர்ச்சிக்குக் கல்வி அறிவு ஒரு ஆதார அடிப்படையாக அமைந்துள்ளது. எல்லோருக்கும் கல்வி இன்றியமையாதது ஆகின்றது.