சூடு சொரணை சுயமரியதை
சூடு சொரணை சுயமரியதை
Regular price
Rs. 125.00
Regular price
Sale price
Rs. 125.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சூடு சொரணை சுயமரியதை
என் அன்பிற்குரிய பாலு மகேந்திராவின் சினிமாப் பள்ளிக்குப் பொறுப்பாக இருந்த தோழி ரோஸலின் அலைபேசினார். பல்வேறு விஷயங்களைக் கதைத்த பிறகு "பாமரன் கேக்கறேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க... எடம் என்னாவது வாங்கி போட்ருக்கீங்களா?" என்றார் அக்கறையோடும் கரிசனத்தோடும்.
"ஆமாங்க இங்குள்ள முத்தண்ணன் குளம் பக்கத்துல ஆறுக்கு ரெண்டடி இருக்கு..." என்றேன்.
"நாங்கெல்லாம் இங்க கிரவுண்டுன்னு தான் சொல்லுவோம்... அதென்ன கணக்கு ஆறுக்கு ரெண்டு?" என்றார்.
'அடக்கத்துக்குத்தான்" என்றேன் அடக்கமாக.