சிங்கப்பூரில் தமிழர் தலைவர் (தொகுதி 2) - இலியாஸ்
சிங்கப்பூரில் தமிழர் தலைவர் (தொகுதி 2) - இலியாஸ்
Regular price
Rs. 450.00
Regular price
Sale price
Rs. 450.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சிங்கப்பூரில் தமிழர் தலைவர் (தொகுதி 2) - இலியாஸ்
இந்நூல்
சீனர்கள் தங்களை சீனர்கள் என்கிறார்கள் மற்றவர்களை பிசாசுகள் என்கிறார்கள்,
கிரேக்கர்கள் தங்கள் மக்களை குடிமக்கள் என்று சொல்லுகின்றனர் மற்றவர்களை அந்நியர் என்று சொல்லுகிறார்கள்,
அரபுக்கள் தங்களை பேசத் தெரிந்தவர்கள் என்றும் மற்றவர்களை ஊமைகள் என்றும் கூறினார்கள்,
ஆரியர்கள் தங்களை பூதேவர்கள் என்றும் மற்றவர்களை மிலேச்சர்கள் என்றனர்,
ஆனால் தமிழன் ஒருவன்தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் இது இலக்கியத்தின் சிறப்பு மட்டுமல்ல பண்பாட்டின் சிறப்பையும் விளக்குகிறது
1967 முதல் 2007 வரை சிங்கப்பூரில் பயணம் செய்த போது எழுதிய, பேசிய, பேட்டிகள் போன்றவைகள்