சிந்து நாகரிகமும் பழந்தமிழர் நாகரிகமும்
Original price
Rs. 160.00
-
Original price
Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00
-
Rs. 160.00
Current price
Rs. 160.00
சிந்து நாகரிகமும் பழந்தமிழர் நாகரிகமும்
சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டு ஏறத்தாழ 98ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தற்காலத்திலிருந்து நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நாகரிகத்தைப் படைத்தவர்கள் யார்? அம்மக்கள் பேசிய மொழி எது? சிந்துவெளிக் குறியீடுகள் சொல்லும் செய்தி என்ன? என்பது போன்ற பல அடிப்படையான கேள்விகளுக்குரிய விடைகளைத் தேடுவதில் நமது நாட்டு வரலாற்றறிஞர்கள் மட்டுமல்ல, உலகெங்குமுள்ள பல்வேறு ஆய்வாளர்களும் இந்த ஆய்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு பல உண்மைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்கள். ஆனாலும் சிந்துவெளி நாகரிகம் குறித்த வரலாற்று உண்மைகள் இன்னமும் முழுமையாக வெளியாகவில்லை. அறிஞர்கள் தங்களது முயற்சிகளைத் தொடர்கிறார்கள்.