செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல்
செவ்வி - பேரா.தொ.பரமசிவன் நேர்காணல்
Regular price
Rs. 130.00
Regular price
Sale price
Rs. 130.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
'செவ்வி' நூலினை ஏற்கெனவே சந்தியா பதிப்பகம் (213) வெளியிட்டிருந்தது. ஏழு நேர்காணல்கள் அதில் இடம் பெற்றிருந்தது. இப்பதிப்பில் கூடுதலாக மேலும் நான்கு நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளது. அத்துடன் பேட்டிகள் கால வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
என்னுடைய கண்டுபிடிப்பு அல்லது பங்களிப்பு என்று சொல்லிக்கொள்வதற்கு வேறெதுவும் இல்லை. என்னை நேர்காணல் செய்த இதழாளர்களுக்கும், அவைகளை வெளியிட்ட இதழ்களுக்கும் என் அன்பு உரித்தாகுக. இந்த நேர்காணல்களை தேர்ந்தெடுத்த இரா. சித்தானை, பேராசிரியர் ச. நவநீதகிருஷ்ணன் ஆகியோருக்கு என் நன்றி. இந்நூலை வெளியிடும் சந்தியா பதிப்பகத்தாருக்கு நான் நன்றியன்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: