கருப்புப் பிரதிகள்
சேதுக் கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்
சேதுக் கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்
Regular price
Rs. 80.00
Regular price
Sale price
Rs. 80.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
ஆசிரியர் குறிப்பு
குமரன்தாஸ் ராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்து தற்போது காரைக்குடியில் வசித்து வருகிறார். சாதி அரசியலாலும் சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மய்யப்படுத்தி நிகழ்த்திவரும் பார்ப்பனர் – இடைநிலைச் சாதியினரின் கூட்டுக் கொள்ளை அரசியலை அம்பலப்படுத்துகிறார். ராமனை வைத்து சேது சமுத்திரத்திற்கு புதைகுழி வெட்ட முயலும் இந்துத்துவத்தையும் கவனங்களோடும், கரிசனத்தோடும் களஆய்வுத் தன்மையோடும் கடுமையாக விமர்சனம் செய்கிறது இந்நூல்.

