ரிக்வேத சமூகம் ஒரு பார்வை
ரிக்வேத சமூகம் ஒரு பார்வை
Regular price
Rs. 290.00
Regular price
Sale price
Rs. 290.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்தியாவின் மதவியல் நம்பிக்கைகள் மற்றும் போக்குகள் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணிகள் பலவற்றின் துவக்கத்தை வேத காலத்தில்தான் நாம் தேட வேண்டும். ! வேதங்கள், அடிப்படையில் மதவியல் வழிபாட்டு நூல்களே ஆகும் என்பதால், அன்றைய சமூகத்தின் இதர அம்சங்கள் பற்றிய தகவல்களைத் தேடி அவற்றைச் சரியான முறையில் புரிந்துகொண்டால் மட்டுமே வேத சமூகம் குறித்த முழுமை யான பார்வை கிடைக்கும். இத்தகைய தேவையை எதிர்நோக்கும் ஒரு முயற்சியாகவே இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இது குறித்துப் பல நூல்கள் இருப்பினும், அவை பெரும்பாலும் தமிழ் மொழியில் கிடைப்பதில்லை என்னும் குறையைத் தீர்த்து வைக்கவும், வேத கால சமூகம் மற்றும் அவற்றின் பல்வேறு அம்சங்கள் பற்றிய ஒரு எளிய அறிமுகமே இந்நூல்.