Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலை போர் - S. இளங்கோ

Sold out
Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00

இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலை போர்

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து "தமிழகப் பண்பாட்டு அமைப்புகள் வரலாறும் செயல்பாடும்என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். மேலும் அதே துறையில் விருந்துநிலை விரிவுரையாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். சாதியப் பண்பாட்டில் குலங்களும், கோத்திரங்களும், தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு : 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம் , தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை. மநுதர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ் மரபு .தொல் தமிழர் வரலாறும் பண்பாட்டு ஆய்வுகளும். தமிழ்ச் சமூகவியல் ஆய்வுகள், பழமொழித் தொகுப்புகள் :1840-2000, ஆகிய தலைப்புகளில் நூல்களை எழுதியுள்ளார். தொல்லியல் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபாடு உடையவர். சமூகவியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.