Skip to content

ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்

Original price Rs. 895.00 - Original price Rs. 895.00
Original price Rs. 895.00
Rs. 895.00
Rs. 895.00 - Rs. 895.00
Current price Rs. 895.00

ஆர்.எஸ்.எஸ். ஒரு நூற்றாண்டை நிறைவு செய்யும் நேரத்தில் இந்து ராஷ்டிரம் என்கிற இலக்கினை அடைய சங்பரிவாரம் முழுமூச்சுடன் முயற்சி செய்து வருகிறது. இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு சிறுபான்மை சமூகங்களை மட்டும் தாக்கவில்லை. மதச்சார்பற்ற, ஜனநாயக் குடியரசான இந்தியாவையும் அதன் பன்முகக் கலாச்சாரத்தையும் அழிக்க முற்பட்டுள்ளது. இந்த ஆபத்தான சூழலில் இந்தியா என்கிற உன்னதக் கருத்தாக்கத்தைக் காக்க விரும்பும் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்சின் வரலாற்ற அறிந்து கொள்வது அவசியம். அந்த வரலாற்றை நம் கண் முன்னே நிறுத்தும் படைப்பு தான் ஏ.ஜி.நூரானியின் ஆங்கிலப் புத்தகம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.