Skip to product information
1 of 2

காட்டாறு

பெரியார் பார்வையில் இந்திய தேசியம்

பெரியார் பார்வையில் இந்திய தேசியம்

Regular price Rs. 40.00
Regular price Sale price Rs. 40.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

• தேசம் என்றால் என்ன?
• இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் எது?
• சமூகஅமைப்புகளின் வகைகள் என்னென்ன?
• உற்பத்தி முறையை அடையாளம் காண்பது எப்படி?
• உபரி உற்பத்தி என்றால் என்ன?
• உபரி உற்பத்தி அபகரிப்பின் அடிப்படையில் வேறு எவை எப்படி வரையறுக்கப்படும்?
• சமூகத்தின் வளர்ச்சிப்போக்கு அல்லது வரலாற்றுப்போக்கு என்றால் என்ன? இது எங்ஙனம் நிகழும்?
• இது நம் நாட்டிலும் நிகழ்ந்ததா?
• வரலாற்றுத்தேக்கம் என்றால் என்ன?
• அது என்ன தனித்துவமான சமுதாயம்?
• உற்பத்திமுறையில் சாதியின் பங்கு பொருளாதாரச் சுரண்டலுக்கு எவ்வாறு அடிப்படையாக உள்ளது?
• சாதி அடிப்படையிலான வேலை என்பது யாருக்குச் சாதகம் யாருக்குப் பாதகம்?
• பார்ப்பன உற்பத்திமுறை
• பார்ப்பன - இந்திய தேசிய -பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளை
• தேச விடுதலை முயற்சிகளில் சர்வதேச அரசியல்:
• பெரியாரியல் நோக்கில் தேச விடுதலை முயற்சி:
• பெரியாரியல் பார்வையில் ஈழவிடுதலை

View full details