பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 2 தொகுதி 6
பெரியார் களஞ்சியம் பெண்ணுரிமை பாகம் 2 தொகுதி 6,தந்தை பெரியார்,கி. வீரமணி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,Periyar Kalanjiyam Pennurimai paagam 2 thoguthi 6,Thanthai Periyar,Ki,Veeramani,PSPRI.
இந்நூல் – திருமணம் என்பது என்ன?, சடங்குகள், அடிமைத் திருமணம் ஆனந்தம் தருமா? , கண்ணகி கதை இலக்கியமா?. உறவுமுறை, பகுத்தறிவு திருமணம், அலங்காரப் பொம்மையான பெண், பெண்களும் சர்க்கார் உத்தியோகமும், காதல் மணம், பதிவு மணத்தின் சிறப்பு, இந்து பெண்களின் நிலை, குடும்பக் கட்டுப்பாடு, புரட்சித் திருமணங்கள், பெண்ணின் நகைப்பித்து, புரோகிதமற்ற மணம், பெண்ணுரிமைச் சட்டங்கள், வரதட்சனை நோய், தேவதாசி ஒழிப்பு முறை போன்ற 52 உட்தலைப்புக்களில் கால வரிசைப்படி பெண்ணுரிமை பற்றிய பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் அடங்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.