பெரியாரும் தமிழ்த் தேசியமும்
பெரியாரும் தமிழ்த் தேசியமும்
Regular price
Rs. 50.00
Regular price
Sale price
Rs. 50.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் 2014 செப்டம்பர் 20ம் நாள் சென்னையில் பெரியாரும் தமிழ்த் தேசியமும் என்ற தலைப்பில் நடந்தேறிய கருத்தரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகள் மற்றும் வினா விடை, கலந்துரையாடல்களின் தொகுப்பே இந்நூல். தமிழ்த் தேசியவாதத்தை இனக்குழுவாதமாகச் சிறுமைப்படுத்துவதின் அபாயத்தை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.