பெரிய புராண ஆராய்ச்சி
பெரிய புராண ஆராய்ச்சி
Regular price
Rs. 80.00
Regular price
Sale price
Rs. 80.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சுந்தரரும் ஆலாலசுந்தரர் ஆனதும், சுந்தரருக்கு காதல் நோய் உண்டானதும் திருமணத்தில் தடுத்தாட்கொண்ட வரலாறும், புலவராகிய சிவன் கடவுளான வரலாறு, சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடியது, சுந்தரர் பரவையாரையும் சங்கிலியாரையும் திருமணம் செய்தது. நந்தனை எரிச்ச வரலாறு, பார்ப்பனர் உயர்வுந் தமிழர் தாழ்வும் போன்ற பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் குறித்த பகுத்தறிவு சிந்தனை கொண்டது.