பெண்ணுக்கு நீதி
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
மக்கள்தொகையில் சரிபாதி அங்கம் வகிக்கும் பெண்கள் அனைவருக்கும் முழு விடுதலை கிடைத்துவிடவில்லை. தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போதும், பறிக்கப்படும்போதும், அவற்றைச் சட்டரீதியாகப் பெறுவதற்கான விழிப்புணர்வும் போராடுவதற்கான துணிவும் பலருக்கு இல்லை. பெண்கள் மத்தியில் விழிப்புணர்வையும் துணிவையும் ஏற்படுத்தும் முயற்சியே இந்நூல்.
வீடு, பணியிடம், திருமண உறவு, பொதுவெளி எனப் பெண்கள் சந்திக்கிற பிரச்சனைகளையும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான சட்ட வழிகாட்டுதல்களையும் உதாரணங்களோடும் புள்ளிவிவரங்களோடும் அளித்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.விமலா. இந்தக் கட்டுரைகள் 'இந்து தமிழ் திசை' நாளிதழின் 'பெண் இன்று' இணைப்பிதழில் வெளியானவை.