பெண் எனும் பேராளுமைகள்
பெண் எனும் பேராளுமைகள்
Regular price
Rs. 120.00
Regular price
Sale price
Rs. 120.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பெண் எனும் பேராளுமைகள்
கிருஷாங்கினி இந்த தொகுப்பில்- பதிவு செய்யப்பட்டிருக்கும் பெண்கள் கலை சார்ந்தவர்கள். ஓவியம், நாட்டியம்,
எழுத்து, இசை என தீவிரப் பெண்ணியம் பேசுபவர்களும், எதுவுமே பேசாமல் மௌனமாய்
வாழ்ந்தாலும் கூட தனது வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். அல்லது சமூகத்தின் பெண்களின்
நிலையைப் பார்த்து கொதிக்கும் குணம் கொண்டவர்கள். இரண்டுவிதமான பெண்களும் பதிவு செய்யப் பட்டிருக்கிறார்கள். ஆனால். இவர்கள் தொடர்ந்து போராடி வென்று தங்களைத் தக்கவைத்துக் கொண்டு கலையையும் கைவிடாமல் இருந்திருக்கிறார்கள்.