பெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி
பெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி
(ஒரு களப்பணியாளரின் அனுபவங்களிலிருந்து)
இந்தியாவில் குடிமகள் என்ற அடிப்படையில் எழும் போது ஒடுக்குமுறையோடு, சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய 3 மட்டங்களில் பெண் ஒடுக்கப்படுகிறாள். இந்த ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் முக்கியகாரணிகளாக அமைகின்றன.அனைத்து மட்டங்களிலும், அவள் மீது வன்முறை பிரயோகிக்கப் படுகிறது. எனவே, வன்முறைக்கு எதிரான பொதுக் கருத்தும், பொது கோபமும் உருவாக்கப் படுவதோடு, எதை நிலைநிறுத்த வன்முறை பயன்படுகிறதோ அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்கான உணர்வாகவும் அதை மாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. எவையெல்லாம் காரணிகளாக உள்ளனவோ, அவற்றைத் தகர்க்கவும் போராட வேண்டியிருக்கிறது.