by அடையாளம்
பண்பாட்டு மானிடவியல்
Original price
Rs. 160.00
-
Original price
Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00
-
Rs. 160.00
Current price
Rs. 160.00
'தமிழுக்கு பக்தவத்சல பாரதி தந்த முதுசொம் பண்பாட்டு மானிடவியல்.' தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் காலத்து முதன்மை அறிஞராக அவருக்குப் புகழையும் எங்களுக்குப் பண்பாடு தொடர்பான தெளிந்த ஞானத்தையும் வழங்குகின்றது இந்நூல். பேரா. கலாநிதி என். சண்முகலிங்கன் மேனாள் துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை'இந்நூலின் பயன் என்பது அறிவின் பயனாகும். இந்நூல் தமிழால் முடியும் என்ற முழக்கத்தை மெய்ப்பிக்கவல்ல ஒரு பெருமிதப் படைப்பாகும்.'' பேரா. இரா. கோதண்டராம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்ன'பண்பாட்டு மானிடவியலை மிகச் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும் முதன்மையான நூல்.'