பாரதி புத்தகாலயம்
பகுத்தறிவின் குடியரசு
பகுத்தறிவின் குடியரசு
Regular price
Rs. 120.00
Regular price
Sale price
Rs. 120.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
பகுத்தறிவின் குடியரசு
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி... மூன்று பகுத்தறிவாளர்கள், பக்குவப்பட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்வீரர்கள், தமது இலட்சியத்திற்காக அச்சம் இன்றிப் போராடியவர்கள்...
கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் துணிவற்ற காவிக் கோழைகள் அவர்களது சொற்களை கொன்றுவிடலாம் என மனப்பால் குடித்து அந்த முதியவர்களைச் சுட்டுக் கொன்றனர்...
அந்தக் கயவர்களுக்குத் தெரியாது சொற்கள் கொல்லப்பட முடியாதவை...
தங்கள் தாய்மொழிகளான மராத்தியிலும், கன்னடத்திலும் அவர்கள் மொழிந்த சொற்கள் இப்போது தமிழில்...
