Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளை

Sold out
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00

பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளை

 

இயற்கை விவசாயம், இயற்கை உணவு என்ற தளத்திலும் பார்ப்பன - இந்து தேசிய - பன்னாட்டுக் கொள்ளைதான் நடந்து வருகிறது. அமெரிக்காவைத் தலைமை யிடமாகக்கொண்டு அகில உலகமெங்கும் இயற்கை விவசாயம் பற்றி பிரச்சாரம் செய்து வருகிறது (Rodale) ரொடெல் நிறுவனம். அந்த நிறுவனத்தின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுபவர் நம்மஊரில் பரம்பரை பரம்பரையாக இயற்கை விவசாயம் செய்துவரும் குப்புச்சாமியோ, முனுசாமியோ அல்ல. பார்ப்பன டாக்டர் வந்தனாசிவாவைத்தான் அழைக்கிறார்கள். சங்கராச்சாரியும், இராம கோபாலனும் கனவுகாணும் சமுதாயத்தை - அமெரிக்காவின் ரொடெல் நிறுவனம்  கண்டங்களில், 65 நாடுகளில் செயல்படுத்தி வருகிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல; இந்தியா தேசிய முதலாளிகளால் தொடங்கப்பட்டு அகில உலகமெங்கும் கிளைபரப்பி, அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங் களோடு பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும்  சில நிறுவனங்களையும் பார்ப்போம். ஃப்யூச்சரா Futura, Organic Industries Pvt Ltd, Chambal Fertilizers and Chemicals, Vam Organic Chemicals, Schenectady India, Atul Ltd of Lalbhai Group, Deepak Fertilisers and Petrochemicals

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.