Skip to content

ஒரு வழிப்போக்கனின் பயணக் குறிப்புகள் காஷ்மீர்

Save 25% Save 25%
Original price Rs. 130.00
Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price Rs. 130.00
Current price Rs. 97.50
Rs. 97.50 - Rs. 97.50
Current price Rs. 97.50

புவிக் கோளின் எந்த ஒரு மூலையிலும் மனிதம் மீறப்படுகிறதோ, மனித உரிமைகள் நசுக்கப்படுகிறதோ,

அது எந்த ஒரு நிகழ்வானாலும், அதில் கவனம் கொண்டு ஒடுக்கப்படும் மானுடத்திற்காக, ஓங்கி குரல் கொடுத்து வருபவர் பவா சமத்துவன்.

துயரங்கள் - வார்த்தைகளால், வாசிப்பினால் சித்தரிக்கப்படுவதால் மட்டுமே உணரப்பட்டு விடமுடியாது.

அது ஆத்மாவின் அவஸ்தை.. அது அனுபவிக்கும் போதுதான் தெரியும்.!

அந்த அனுபவத்தை மக்களிடையே கொண்டு செல்லும் முயற்சி தான் பவா சமத்துவன் எழுத்துக்கள்.

அவர் பணி மேலும் தொடர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.!

இராசேந்திர சோழன்

எழுத்தாளர்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.