Skip to content

ஒரே இரத்தம்

Save 15% Save 15%
Original price Rs. 100.00
Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price Rs. 100.00
Current price Rs. 85.00
Rs. 85.00 - Rs. 85.00
Current price Rs. 85.00

நாட்டில் புரையோடிப்போய் இருக்கிற சாதி, மதப் பூசல்களுக்கும், கலவரங்களுக்கும் முடிவு கட்டி சமத்துவ சமுதாயம் காண வேண்டும் என்ற எண்ணத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் புரட்சிப் புதினத்தை கலைஞர் அவர்கள் எழுதியுள்ளார்கள். சமூக நீதி தழைத்திடவும், சமுதாய மறுமலர்ச்சிக்கும் இந்நூலின் வாயிலாகவும் தமது தொண்டினை ஆற்றிடும் கலைஞர் அவர்களை சமத்துவப் பெரியார் என்று அழைப்பது பெருமைக்குரிய விஷயமே. அவருடைய சமத்துவக் கண்ணோட்டத்திற்கு பெரியார் சமத்துவபுரம் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.