ஊர்சுற்றிப் புராணம்
Original price
Rs. 130.00
-
Original price
Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00
-
Rs. 130.00
Current price
Rs. 130.00
"ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகிறேன். வாசகர்களின் - மனத்தில் ஊர் சுற்றும் எண்ணத்தைத் தோற்றுவிப்பது இந்நூலின் நோக்கமல்ல; அதற்குப் பதிலாக அந்த எண்ணத்தை வலுப்படுத்த, வழி காட்டுவதுதான் இதன் குறிக்கோளாகும்.
"இந்தியப் பயண உலகின் தந்தை” எனப்போற்றப்படும் ராகுல்ஜி தன் பயண அனுபவங்களால் எதிர்கொண்ட சவால்களையும் கண்டடைந்த சாதனைகளையும். வெவ்வேறு ரசனைகளுடனும் கலாபூர்வமாகவும் ஆச்சியங்களோடும் அதிசயங்களோடும் அதே சமயத்தில் மிகமிக எளிமையாகவும் காட்சிப்படுத்துகிறது இந்நூல்.