by அடையாளம்
ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்
Original price
Rs. 65.00
-
Original price
Rs. 65.00
Original price
Rs. 65.00
Rs. 65.00
-
Rs. 65.00
Current price
Rs. 65.00
ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்
கால் நூற்றாண்டு காலமாக மனித உரிமைச் செயல்பாட்டுக் களத்தில் பணியாற்றிவரும் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரைகள், ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு நூல் இது. மனித உரிமைகள் குறித்த அவருடைய விசாலமான அக்கறைகள், ஓர் இலக்கியவாதியின் பரிமாணத்துடன் இந்நூலில் வெளிப்படுகின்றன.
சக மனிதர்கள் மீதான தாக்குதல்களை பார்ப்பனியம், இந்துத்துவம், முதலாளியம், உலகமயமாக்கல் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி விளக்குவதுடன், மாற்றுக்கான தீவிர சிந்தனைக்கும் செயல்பாட்டுக்குமான மன உறுதியையும் வழங்குகின்றன இந்நூலிலுள்ள கட்டுரைகள்.