நூற்றாண்டில் திராவிடன்
நூற்றாண்டில் திராவிடன்
Regular price
Rs. 85.00
Regular price
Sale price
Rs. 85.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
அக்கால இதழ்கள் பலவும் வழமையான, பாசிச, வெகுசன நம்பிக்கைகளை எவ்வழியிலும் எதிர்த்ததில்லை. எங்கேனும் ஒன்றிரண்டு முனகல்கள் வெளிப்பட்டாலும் அவை ஆதிக்கவாதிகளை அடையாளமிடாமல் மேலோட்டமாகவே இருந்தது. இச்சூழலில்தான் 'திராவிடன்' சாதி, சமயம், மூடத்தனம், பெண்ணடிமை உள்ளிட்ட ஒடுக்கு முறைகளைக் கடுங்குரலுடன் எதிர்த்தது. சமூகத்தின் இத்தகு அவலங்களுக்குக் காரணமானோரை அடையாளமிட்டு பெரும் விழிப்பையும் தந்தது. திராவிடன் விரும்பிய சமூக மாற்றங்கள் பல அந்நாளில் நீதிக்கட்சி ஆட்சியில் உயிர் பெற்றது.