நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெரியார்
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
நாட்டில் ஜாதி உணர்ச்சி வேரூன்றிக்கிடக்கிறது. அதுவும் பார்ப்பனரிடையே இந்த உணர்ச்சி பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. நீதிபதிகள் மட்டும் இந்த உணர்ச்சிக்கு விலக்காயிருக்க முடியுமா? இப்படிக்கூறவது சட்டப்படி குற்றமாகவும், கோர்ட் அவமதிப்பாகவும் கருதப்படலாம்.