Skip to content

நீதிதேவன் மயக்கம்

Sold out
Original price Rs. 40.00 - Original price Rs. 40.00
Original price Rs. 40.00
Rs. 40.00
Rs. 40.00 - Rs. 40.00
Current price Rs. 40.00

நீதிதேவன் ''அற மன்றத்தில்''அறிஞர்அண்ணாவின் பேனாவின் மைத் துளிகள்'' வழியாக ......
இராமாயணத்தில் தன்னை ''இரக்கமற்றவன்'' என
சொன்ன கம்பரின் கதாபாத்திரங்களை இராவணன்
கேட்கும் ''நெத்தியடி'' கேள்விகள் நாடக வடிவில்!
***
அரசர்கள் பலதார மனம் செய்பவர்கள். சூர்ப்பனகை அழகான ஒரு ஆண்மகனைக் கண்டு காதலைத் தெரிவித்தால் அது எப்படி குற்றமாகும்.
அதற்கு முன் அவள் வேறு எந்த ஆண்மகனிடமும் அப்படி நடந்து கொள்ளாத ஒழுக்கம் மிக்கவள்
அதற்காக என் தங்கையின் உடல் உறுப்புகளை சிதைப்பது எப்படி இரக்க குணமாகும்?
நைச்சியமாகப் பேசி அவளை அனுப்பிவிட்ட பின்னர் அண்ணன்காரன் என்னிடமல்லவா இராமன் எடுத்துக் கூறி இருக்க வேண்டும்?

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.