
நவீன இந்தியாவில் வகுப்புவாதத்தின் வடிவங்கள்
பேராசிரியர் பிபன் சந்திரா தனது முனைவர் பட்டத்திற்காக தில்லி பல்கலைக்கழகத்திற்கு 1963 இல் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை, இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கை, 1880- 1905, மக்கள் வெளியீட்டகத்தால் 1966இல் ‘இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் எழுச்சியும், வளர்ச்சியும்’ என்ற நூலாக வெளியிடப்பட்டது. அதன் பிறகு பல்வேறு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட, மறு பதிப்பு செய்யப்பட்ட இந்நூல் ஆங்கிலேய ஏகாதி பத்தியத்திற்கான பொருளாதார அடித்தளம் மற்றும் சுதந்திர தேசப் பொருளாதாரத்திற்கான தேசியவாதிகளின் மாற்றுத் திட்டத்தின் தோற்றம் பற்றியதோர் புரிதலுக்கான முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது.
தெரிந்தெடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் (1880 - 1905) பிபன் தன் ஆய்வு மூலம் வெளிக் கொணர்ந்த விசயங்கள் மூன்று
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.