ஏகம்
நல்ல உரைநடை எழுத வேண்டுமா? திறனாய்வும் தீர்ப்பும்
நல்ல உரைநடை எழுத வேண்டுமா? திறனாய்வும் தீர்ப்பும்
Couldn't load pickup availability
இராமகாவியத்தின் நாயகனாக விளங்கும் ஸ்ரீஇராமன் சித்த சொரூபமானாலும்
னாலும் ‘சித்தம்’ என்பது
‘ஆத்மா’ ஆகாது. சித்தம் வேறு, ஆத்மா என்பது வேறுதான்
வேறுதான். . ஆத்மா, பிரம்ம சிருஷ்டியில்
நான்கு கூறுகளாக (4 Sub-Divisions) தனித்தனியாக பிரியது போவதுதான் “மனம்,
மனம், புத்தி, சித்தம்,
அகங்காரம்” ” என அழைக்கப்படுகின்றன. இராம காவியத்தின் நோக்கமே பிரம்ம சிருஷ்டியில்
பிரியது போன தத்துவங்களை எல்லாம் மீண்டும் ஒருங்கிணைத்து சித்த பிரக்ஞாவின் வசம் செல்வதாகும்.
இதற்கு தடையாக உள்ள அல்லது எதிர்க்கும் தத்துவங்களே “தடாகை, சுபாகு, மாரீசன், கரன்,
சூர்ப்பனகை, இயதிரஜித், கும்பகர்ணன், இராவணன்” போன்ற
ன்ற எதிர்மறை இயக்கங்களை யோக
சாதனையில் வெற்றி காண வேண்டு
வேண்டும். அதற்கு உறுதுணையாக இருயது உதவும் நேர்மறை இயக்கங்களான
“லட்சுமணன், பரதன், வசிஷ்டர், விசுவாமித்திரர், அகத்தியர், ஜடாயு, சம்பாதி, சபரி, அனுமான்,
சுக்ரீவன்” மற்றும் தெய்வீகக் குரல் என்பதாகும். அதுவே சீதை (மூலப்பிரக்ருதியின் உவமை) என்பதாகும்.
சித்தம் தெய்வீகக் குரலின் வழியாக செல்லும் போது ‘உயிரே’ ஆத்ம சொரூபமாகவே அதுவே சர்வ பிரபஞ்ச
பேருயிராய் மாறிவிடுகிறது.

