நகைக்கத்தக்கதல்ல (அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள் 1932- 1956 )
Original price
Rs. 499.00
-
Original price
Rs. 499.00
Original price
Rs. 499.00
Rs. 499.00
-
Rs. 499.00
Current price
Rs. 499.00
இதற்கு முன் நாம் பார்த்திராத பாபாசாகிபை இந்நூல் நமக்கு வழங்குகிறது: இன்று நாம் சவர்ண நொய்மை என்றழைப்பதை எதிர்கொள்பவரை. இந்து சட்ட மசோதாவை விவாதித்துக் கொண்டிருக்கையில், பணிபுரியச் செல்வதற்காக பாபா சாகிபை கற்பிதம் செய்து கொள்வது நமக்கு எப்போதும் பீதியளிப்பதாய் இருந்து வந்திருக்கிறது, தாக்கியவர்களை அவர் எப்படி எதிர்கொண்டார்? அவர்களின் வாயடைத்திட என்ன சொன்னார்? நகர்ப்புற பணித்தளத்திலுள்ள ஒரு தலித்துக்கு, இது அரசியலாக இருக்கும் முன்னரே, மிகவும் தனிப்பட்டதான கேள்விக்குரிய பதிலாகும். பணியாற்றுவதற்கான அவரது திறன்-அவருடன் தொடர்ந்து அருவருப்படைந்தவர்கள் மத்தியில்-அன்றாடமும் நினைத்துப் பார்க்க வேண்டியதாகும். எழுபதாண்டுகளுக்கு முன்னர் இருந்தது போன்றே இன்றும் பொருத்தப்பாடுடைய கேலிச்சித்திரங்கள் இங்குள்ளன. இவற்றில் சில உங்கள் திராணியைத் தாக்கக்கூடியவை-சரியான இடத்திலே அதனைக் கொண்டிருக்கும் பட்சத்தில். மற்றும் சி.பாம சுந்தரது வார்த்தைகளின் கணத்துடன் இக்கேலிச்சித்திரங் களிடத்தே நீங்கள் திரும்புகையில், மிகவும் தனித்து நிற்கின்ற, ஆனால் இன்னும் செயலாற்றுகின்ற அம்பேத்கரைக் காண்பீர்கள். -விஜேத குமார், ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்.