நாத்திகம் Vs ஆத்திகம்: அர்த்தமுள்ள உரையாடல்
நாத்திகம் Vs ஆத்திகம்: அர்த்தமுள்ள உரையாடல்
Regular price
Rs. 25.00
Regular price
Sale price
Rs. 25.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சு.பொ.அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர். சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் விடுதலைத் தழும்புகள் உள்ளிட்ட 16 நூல்களின் ஆசிரியர். தமிழக அரசு விருது. உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும், மார்க்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர்.நம்பிக்கையைக் காயப்படுத்தலாமா? இப்போது எங்கே குரங்கிலிருந்து மனிதன் தோன்றுகிறான்? விளக்கு பூஜையும் தியாக ஜோதியும் ஒன்றா? மனதைப் பக்குவப்படுத்துகிறதா ஆன்மீகம் ? எதிர்மறையாய் பேசுவதுதான் பகுத்தறிவா ?