Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

நானும் இலக்கியமும்

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
இது ஒரு தனி மனிதனின் பெயரன்று. தமிழரின் கடந்த அரை நூற்றாண்டுக்கால அரசியலை இயக்கிய அறிவு மின்சாரத்தின் பெயர். தமிழுக்கு, முக்கனியின் சாறைப் பாலாடையில் வைத்துப் புகட்டியவை, இவரது கவிதைப் படைப்புகள். நடந்துகொண்டே நடிகர்கள் கச்சேரி நடத்திக் கொண்டிருந்த, இசைவயப்பட்ட சினிமாவுக்கு, அக்கினி வார்த்தைகளை அறிமுகப்படுத்தியவர், கலைஞர். திரைப் படம் பார்ப்பவரின் முதுகுத் தண்டை நிமிர்த்தி இருக்கையில் அமர வைத்த அற்புதத்தை, அண்ணாவுக்குப் பிறகு, இவர் ஆணி நிகர்த்த வார்த்தைகளே செய்திருக்கின்றன.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.