Skip to product information
1 of 1

எதிர் வெளியீடு

நான் செய்வதைச் செய்கிறேன்

நான் செய்வதைச் செய்கிறேன்

Regular price Rs. 399.00
Regular price Sale price Rs. 399.00
Sale Sold out
Shipping calculated at checkout.

ஆளுநராக மூன்றாண்டுகள் பணியாற்றிய குறுகிய பதவிக்காலத்தில்  ராஜன் தன்னுடைய வலிமையான முத்திரையை ரிசர்வ் வங்கியில் பதித்துவிட்டார். பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் தனது கவனத்துடன் புதிய பணச் சட்டகத்திற்கு அடித்தளம் இட்டார். இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளும் உரைகளும் ராஜனுடைய கூரிய மதியையும், அவருடைய ஆழமான புலமையையும், துடிப்புடனும் ஞானத்துடனும் நடைமுறைச் சிக்கல்களை அணுகும் திறமையையும் வெளிப்படுத்துகின்றன.

C. ரங்கராஜன், முன்னாள் RBI ஆளுநர்

View full details