Skip to product information
1 of 2

Nunmai Pathippagam

முத்துலட்சுமி ரெட்டியும் முவலுர் அம்மையும்

முத்துலட்சுமி ரெட்டியும் முவலுர் அம்மையும்

Regular price Rs. 270.00
Regular price Sale price Rs. 270.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

பலகாலமாக தமிழ்நாட்டையும் , தென்னாட்டையும்  அச்சுறுத்தி வந்த புரையோடிய புண்ணாக  புற்று நோயினும் கொடிய நோயாக இருந்து வந்த தேவதாசிக் குலமுறை வழக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளி எறிந்த இரு பெரும் ஆளுமைகளும் பெண்களே என்பது தமிழர்க்கு பெருமை சேர்க்கும் செய்தியாகும் .அந்த இரு மாதர் குல மாணிக்கங்களானமருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியும், முவலூர் அன்னையும் ராமாமிர்தம் ஆகிய இருவரையும் இளந்தமிழர்களுக்கு மீள் அறிமுகம்செய்யும் முயற்சியே இந்த நூலாகும்

View full details