Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

மிஸா கொடுமை

Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

1970களில் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிஸம் என்ற புது முயற்சியை பத்திரிகைத் துறையில் கொண்டு வந்தவர் அண்ணன் அனந்த் அவர்கள். இன்னும் சொல்லப் போனால் விசிட்டர் அனந்த் என்றால் பத்திரிகை உலக முன்னோடிகள் அனைவருக்கும் தெரியும். இப்போதும் பத்திரிகைத் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் பலபேருக்கு ஆசிரியராக இருந்து வழிகாட்டியவர் அண்ணன் அனந்த்.

இப்போது நக்கீரன் சந்தித்த நெருக்கடிகளைப் போன்றே மிஸா காலத்தில் பத்திரிகைகள் சந்தித்த நெருக்கடிகள், இந்திராகாந்தியின் இளையமகன் சஞ்சய்காந்தியின் அட்டகாசங்கள், மிஸா சித்ரவதைகளில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் அனுபவித்தவர்களின் ரண வேதனை, ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கம் ஆரம்பித்ததன் பின்னணி என தனித்தனியாக நான்கு தலைப்புகளில் 1977-78ஆம் ஆண்டுகளில் புத்தகங்கள் எழுதியிருந்தார்.

இப்போதைய காலகட்டத்தில் அந்தப் புத்தகங்கள் அவசியம் என்பதாலும் மறைந்துவிட்ட அண்ணன் அனந்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் நான்கு புத்தகங்களையும் இணைத்து ஒரே புத்தகமாக வெளியிட்டுள்ளது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.