மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி
மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி
Regular price
Rs. 20.00
Regular price
Sale price
Rs. 20.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சுமார் 3000 ஆண்டு காலத்துக்கு முன்பு பார்ப்பனர்கள் சமுகத்தின் கட்டளையாக எழுதிவைத்த சட்டங்கள் இவை இதற்குப் பெயர் 'மனு சாஸ்திரம்' பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1860-ம் ஆண்டு வரை இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே சமஸ்கிருதப் பார்ப்பனர்களின் ஆலோசனைப் பெற்று பிரிட்டிஷ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி வந்தனர்; 1950-ல் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வரும் வரை குடும்பம், சொத்து, வாரிசு, ஜாதி தொடர்பான வழக்குகளுக்கு மனு சாஸ்திரமே சட்ட புத்தகம்; இப்போதும் - மனுசாஸ்திரம் தடை செய்யப்படவில்லை; பார்ப்பனர்கள் புதிய பதிப்புகளை வெளியிட்டுக் கொண்டு வருகிறார்கள்; அம்பேத்கரும், பெரியாரும் மனு சாஸ்திரத்தை' தீயிட்டு பொசுக்கினார்கள். அதன் கொடுரமான பிரிவுகளை - பெரியார் இதில் விளக்குகிறார்.