மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்
மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்
இருந்தபோதிலும், இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்காத முற்றிலும் வேறுபட்ட பலன்களையும் அளிக்கிறது.