மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
ஃபரடே மின் இயலின் தந்தைமட்டுமல்ல. “அறிவியல் மானுடத்தை பேண பயன் படுத்த வேண்டும்! அழிவிற்கு பயன்படுத்த கூடாது!” என்பதற்காக போராடியவர். தெருவையே பல்கலைக்கழகமாக்கி அறிவைப் பெற்றவர். எதையும் கசடற கற்க வழி கண்டுபிடித்தவர். மூட நம்பிக்கைகளை விரட்ட சோதனைகளை காட்டி அறிவியலை பாமரர்களும் புரியும் வண்ணம் சொல்வதில் வல்லவர். எல்லாவற்றிற்கும் மேலாக “சோதனையின் மூலம் உண்மையை தேடுகிற பணி” அவரது மூச்சாக இருந்தது.