மார்க்சிய அறிவுத் தோற்றவியல்
மார்க்சிய அறிவுத் தோற்றவியல்
Regular price
Rs. 50.00
Regular price
Sale price
Rs. 50.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தின் தலைசிறந்த மார்க்சிய ஆசிரியரான நா.வானமாமலை எழுதியுள்ள மார்க்சிய அறிவுத் தோற்றவியல் என்னும் நூல், தமிழ்ப் புலமைத் தளத்தின் வழியாக, மார்க்சிய அறிவு ஆராய்ச்சி இயலைச் சிறப்பாகக் கற்பிக்கின்றது; அறிவின் தோற்றம், உண்மை, பிழை முதலான அறிவுத் தத்துவப் பிரச்சினைகளை எடுத்துவிளக்கும்போது. தமிழ்த் தத்துவ நிலைப்பாடுகள் வழியாக விளக்குவதும், மார்க்சிய நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவதும் மார்க்சியத்தை ஆழக் கற்க வழிவகுக்கின்றது. இதனால், இந்நூல் வழியாக வெளிப்படும் மார்க்சியச் சிந்தனை தமிழ் மரபில் வேர்பிடித்து வளரும் சிந்தனையாக உள்ளது.