எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் (பாரதி புத்தகாலயம்)
எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை சிந்தனைகள் (பாரதி புத்தகாலயம்)
Regular price
Rs. 130.00
Regular price
Sale price
Rs. 130.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
நடிகவேள் எம்.ஆர். இராதா சிறை சென்று வந்த பிறகு அவரது நேர்காணல் விந்தன் அவர்களால் எடுக்கப்பட்டு தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. எம்.ஆர். இராதாவின் சுயசரிதைகள் மூலமாக பல சுவாரசியமான விஷயங்களும் சிறை வாழ்க்கை அனுபவங்களையும் அவரே சொல்வது இன்னொரு சத்திய சோதனை போன்றது என்று சொல்வது மிகையல்ல.