வ.உ.சி. நூலகம்
குறளும் வாழ்வும்
குறளும் வாழ்வும்
Regular price
Rs. 50.00
Regular price
Sale price
Rs. 50.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
"சமுதாயத்துறையில் நம் மக்களுக்கு இருக்கும் இழிவைப் போக்கப் பாடுபடும் நான் அதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறவன். சமுதாய நலத்திற்கு எந்த அளவுக்கு வழிவகை காண முடியுமோ அந்த அளவுக்குத்தான் நான் அரசியல் மதம் மற்ற காரியங்களைப் பற்றி கருதுகிறவன். சமுதாய நலன்தான் எனக்கு முக்கிய குறிக்கோள். அந்த அளவுக்குத்தான் குறளையும் பயன்படுத்துகிறவன் நான்."

