Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

குடிசை கோமேதகம் டாக்டர் அம்பேத்கர் (கவிதை)

Original price Rs. 35.00 - Original price Rs. 35.00
Original price
Rs. 35.00
Rs. 35.00 - Rs. 35.00
Current price Rs. 35.00

"இந்நூலைக் கவிதை வடிவில் எளிய இசையில் வெளியிட்டதன் நோக்கம் அம்பேத்கார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாமரமக்களும் ஆர்வமுடன் படித்து அறிந்து கொள்ளட்டும், சிறப்பாக இளைஞர்கள் நெஞ்சில் அவரது தியாகச்சுவடுகள் ஆழப்பதியட்டும், வழிகாட்டியாகத் திகழட்டும் என்றுதான்"
என்கிறார் இந்நூலாசிரியர் பெ. பாலகிருட்டிணன் அவர்கள்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.