திராவிடர் கழகம்
குடிஅரசு ஏட்டில் புரட்சிக் கவிஞர் கவிதைகள்
குடிஅரசு ஏட்டில் புரட்சிக் கவிஞர் கவிதைகள்
Regular price
Rs. 80.00
Regular price
Sale price
Rs. 80.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
"எல்லாரும் ஓர்குலம் எனப்படல் வேண்டும்
எல்லாரும் இந்தியர் எனப்படல் வேண்டும்
எல்லாரும் பொதுவாய் இன்புறல் வேண்டும்
உயர்வு தாழ்வுகள் ஒழிந்திட வேண்டும்
பெண்கள் விடுதலை பெற்றிட வேண்டும்
கைம்மைக் கொடுமை களைந்திட வேண்டும்
காதல் மணமே காணுதல் வேண்டும்
பகுத்தறி வுச்செயல் பரவுதல் வேண்டும்
மூடச் செயல்கள் முறிபடல் வேண்டும்
யார்க்கும் கல்வி ஈந்திடல் வேண்டும்
தொழிற்கல்வி எங்கும் தோன்றிடல் வேண்டும்
ஒருவனை ஏய்த்து மற்றொருவன் உண்ணும்
இதயந் தன்னில் எளிமூட்ட வேண்டும்
சுதந்திரம் சமத்துவம் சகோதரத் துவமெனும்
இதந்தரும் பதவி எவர்க்கும் வேண்டும்' என்று கூறியுள்ளார்.

