எதிர் வெளியீடு
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
Regular price
Rs. 300.00
Regular price
Sale price
Rs. 300.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.
கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர். அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர்.
ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள்.
