கூடங்குளம் உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை
Sold out
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
கூடங்குளம் மற்றும் கல்பாக்க அணுஉலைகளுக்கு எதிரானவழக்குகளின் விசாரணைபோது எங்களுக்கு பலவித படிப்பினைகளும், அனுபவங்களும் கிடை த்தன. இவை எங்களை மேன்மையடைவும் பலவித புரிதல்களைப் பெறவும் உதவின. அதேபோல இந்த அனுபவங்கள் சட்டதுறையில் செயல்படுகின்ற நபர்கள் மத்தியில் அணுசக்தி தொடர்பாக இருந்து வருகிற மாயத் தோற்றங்களையும்நம்பிக்கைகளையும் எங்களுக்கு உணர்த்தின. அணு அறிவியல் பற்றினபுரிதல் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒருபுறம், மற்றொருபுறம் அணுசக்தித் தொடர்பான சட்டத்தின் அறியாமை மிகப் பெரிய அளவில் மக்களிடம் உள்ளது. இவையே இந்த வெளியீடுக்கான தேவையாகஇருந்தது.