கருத்தாயுதம்
Original price
Rs. 250.00
-
Original price
Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00
-
Rs. 250.00
Current price
Rs. 250.00
பெருகிவரும் இந்து மதவெறி, வெறும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் ஆபத்தானதல்ல. ஜனநாயக பெறுமதிகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் ஆபத்தானது. அது வெறும் முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும், சீக்கியர்களுக்கும், இதர மைனாரிட்டிகளுக்கும் எதிரியல்ல. சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் இரையாகும் மக்கள் அனைவருக்கும் எதிரியே. இந்து பாசிசம் நம்மை கவ்வும்முன் ஜனநாயக பெறுமதிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அதன் பகுதியாக மதசார்பின்மையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒன்றுபடுவோம். இந்து மதவெறிக்கு பதில், மற்றொரு மதவெறியல்ல, அரசாங்க சர்வாதிகாரமும் அல்ல. ஜனநாயக விழிப்புணர்வே அதற்கு பதில்.