கற்போம் பெரியாரியம்
Original price
Rs. 300.00
-
Original price
Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00
-
Rs. 300.00
Current price
Rs. 300.00
தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கற்பிக்கும் பாடநூலாகப் புதிய புத்தகம் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் ஜாதி ஒழிப்புப் பணி பெண்ணுரிமைச் சிந்தனைகள் சமூகநீதிச் சிந்தனைகள் பகுத்தறிவுச் சிந்தனைகள் போராட்டங்கள் தமிழ்த் தொண்டு • தொலைநோக்குப் பார்வை அணுகுமுறை மனிதநேயம் சமதர்மச் சிந்தனைகள் பண்பாட்டுப் புரட்சி கல்விச் சிந்தனைகள் தந்தை பெரியாரின் தத்துவங்களை - இவர் கண்ட இயக்கத்தின் கோட்பாடுகளை - கொள்கைத் திட்டங்களை - செயல்பாடுகளை விளக்கும் செறிவான செய்திகள்; அவை அனைத்தும் கற்க வேண்டிய பாடங்கள். அடுத்தத் தலைமுறைக்கு பெரியார் எனும் பேராயுதத்தை கொண்டு சென்று வென்றெடுக்கும் அறிவாயுதம்!