Skip to product information
1 of 1

Pusthaka

கனவாகிப் போன கச்சத்தீவு

கனவாகிப் போன கச்சத்தீவு

Regular price Rs. 230.00
Regular price Sale price Rs. 230.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

"கனவாகிப் போன கச்சத்தீவு” என்கிற என் நூலின் முதல் பதிப்பு 2000-இல் 24 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. பின் இரண்டு. மூன்று பதிப்புகள் 2007 வரை வெளிவந்தது. கச்சத்தீவின் உரிமைகள் குறித்த உண்மையான அரசியல் ஒப்பந்தங்கள், நிகழ்வுகள், அது நிகழ்ந்ததின் அரசியல் காரண காரியங்கள், அவற்றின் பின்னணிகள் யாவும் தரவுகளாக சேகரிக்கப்பட்டு, அந்நூல் அக்காலத்தில் வெளியானதைத் தமிழ் கூறும் நல் உலகில் பலரும் வாசித்திருக்கிறார்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் இன்றுவரை நடந்த பல்வேறு பிரச்சனைகள். தமிழகத்தின் உரிமைகள் மற்றும் சமகால நடைமுறை வழக்குகள், வாதப்பிரதிவாதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.

View full details