குடியரசு பதிப்பகம்
கமலின் வைணவப் பகுத்தறிவு
கமலின் வைணவப் பகுத்தறிவு
Regular price
Rs. 50.00
Regular price
Sale price
Rs. 50.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
யலை புரிந்தவர்கள், 'புரியாதவர்கள், அவ்வளவுதான். 'கமலஹாசன் நாத்திகரா?' என்று கேட்டு இருக்கிறீர்கள். "கமலஹாசன்' அல்ல; “கமல்ஹாசன்' என்பதுதான் சரியானது. 90களுக்கு முன்புவரைதாதொழிலாளர்களுக்கு எதிரான பெரிய நிறுவனத்தின் முதலாளி, நாத்திகனாக இருக்கலாம். ஆனால், அவர் முற்போக்காளன் 'கிடையாது. 'கடவுள் இல்லை ' என்பது ஒரு அறிவியல், அந்த அறிவின் அவர் கமலஹாசன் (KAMLAHASAN), அதன் பிறகு அவர், கமல்ஹாசன் (KAMALHASAN). எந்த எண் ஜோதிடனை கேட்டு இந்த 'நாத்திகர்' தன் 'பெயரில் இருந்த A வை நீக்கினாரோ தெரியாது.
வே. மதிமாறன்

