கல்வி - வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள்
கல்வி - வேலை வாய்ப்புகளில் நடுவண் ஆட்சியின் உரிமைப் பறிப்புகள்
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இது ஓர் ஆவணம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, சமூக நீதிக்கு எதிரான மனுநிதிப் பார்வையில் கல்வி - வேலை வாய்ப்புக் கொள்கைகளை உருவாக்கி, மாநில அரசுகள் மீது திணித்து வருகிறது. தமிழர்களுக்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு உருவாக்கிய பாதிப்புகளை ஆதாரங்கள் புள்ளி விவரங்களோடு அலசுகிறது, இந்த ஆவணம். 'புரட்சிப் பெரியார் முழக்கம்' வார ஏட்டில் வெளி வந்த முக்கிய கட்டுரைகள் - தலையங்கங்களின் தொகுப்பு. வெளியீடு நிமிர்வோம் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளடக்கம் 2016 இல் சமூகநீதிக்கு எதிரான நடுவண் ஆட்சியின் கல்விக் கொள்கைகள் பிற மாநிலத்தவர் ஊடுறுவல் 'அனிதாவின் 1176' 'நீட்' தேர்வின் சர்வதேச அரசியல்: கல்வியாளர் அம்பலப்படுத்துகிறார் நீட்